01.மலை நாட்டில் தேயிலை செய்கையை ஆரம்பித்த ஆங்கிலேயர் யார்?
ஜேம்ஸ் டெய்லர்
02.இலங்கையில் சமாதான நீதவானை நியமிக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கும் அமைப்பு எது?
நீதிச்சேவை ஆணைக்குழு
03.கிரிக்கட்டில் முப்படி தந்திரம் எனப்படுவது?
தொடர்ச்சியாக மூன்று விக்கட் எடுத்தல்
04.ஐக்கிய நாடுகள் தாபனம் மனித உரிமைகளை பிரகடனப்படுத்திய ஆண்டு எது?
1948
05.ஐக்கிய அமெரிக்க அரசுகளும், பெரிய பிரித்தானியாவும் 2003 ஆண்டில் ஈராக்கில் படைடியடுப்பை மேற்க்கொண்டு முன்வந்தமைக்கு பிரதான காரணம் யாது?
இரசாயன ஆயுதம் உள்ளது எனக் கூறி
06.சார்க் வலையத்தில் மிக வறிய நாடு எது?
பங்களதேஸ்
07.பர்மாவிற்கு தற்போது வழங்கப்படும் பெயர் எது?ஷ
மியன்மார்
08.தகவல் தொழிநுட்பத்தால் www இனால் குறிக்கப்படுவது யாது?
world wide web
09.சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆரம்பித்தவர் யார்?
ஹென்றி டுனாற்
10.2016 ஆண்டில் உலக ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைப்பெறவுள்ள தலைநகரம் யாது?
றியோடி ஜெனிரோ
11.விண்வெளிக்கு சென்ற முதலாவது விண்வெளி வீரர் யார்?
யூரிககாரின்
12.போலியோ சொட்டு மருந்தை கண்டுப்பிடித்தவர் யார்?
அல்பேட் சேபின்
13.சுதந்திரத்திற்கான நீண்ட பயணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
நெல்சன் மண்டேலா
14.சமாதானத்திநற்கு வெண்புறாவை பயன்ப்படுத்திய ஓவியர் யார்?
பிக்காசோ
15.உலக சாதனை புத்தகம் கின்னஸ் எத்தனையாம் ஆண்டு முதல் வெளி வந்தது?
1955
16.நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு?
நோர்வே
17)1994 இல் வியாழன் என்ற கோளுடன் மோதிய மிகப்பெரிய வால் வெள்ளி?
சூமேக்கர் லெவி
18)உலகில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பாலியல் சமத்துமிக்க நாடுகளில் முதலாவதாக உள்ள நாடு எது?
ஐஸ்லாந்த்
19)உலகத்தின் மிக நீண்ட அரசியல்அமைப்பு யாது?
இந்தியா
20)கைத்தொழில் புரட்சி 18ம் நூற்றாண்டில் முதன் முதலில் எங்கு ஏற்பட்டது?
இங்கிலாந்த்
21)வாசனை பொருட்களின் அராணி என அழைக்கப்படுவது யாது?
கறுவா
22)யாழ்ப்பாண மக்களிடையே காணி தொடர்பான சட்டம் யாது?
தேச வழமை சட்டம்
23)அமெரிக்க இராணுவத் தலைமையகம் எவ்வாறு அழைக்கப்படும் ?
பெண்டகன்
24)god save the king எனத்தொடங்கும் தேசிய கீதம் எந்த ஐரோப்பிய நாட்டிற்கு உரியது?
பிரிட்டன்
25)இலங்கைக்கு முதன் முதலில் அனைத்துலகப்போட்டியில் களப்போட்டியொன்றில் தங்கம் பெற்றுக்கொடுத்தவர் யார்?
எதிர் வீரசிங்க
No comments:
Post a Comment