Saturday, February 20, 2016

போட்டி பரீட்சை வழிகாட்டி- பகுதி- 01

பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்?
 – ஆடம் ஸ்மித்
• ஆசியாவில் முதன் முதலாக தொழில்மயமான நாடு?
– ஜப்பான்
• ஆசியாவில் கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு?
– ரஷ்யா
• காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
– பென்சிலின்
• லட்சத்தீவில் அதிகம் பேசப்படும் மொழி?
– மலையாளம்
• சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைந்துள்ள அமிலம்?
– பாரமிக் அமிலம்
• தாஸ் கேபிடல் என்றும் புத்தகத்தை எழுதியர்?
– கார்ல் மார்க்ஸ்
• வௌவால் ஏற்படுத்தும் ஒலி?
– மீயொலி
• மனிதன் ஒரு அரசியல் மிருகம் எனக் கூறியவர்?
– அரிஸ்டாட்டில்
• வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
– கி.பி 1890
முதன் முதலாக தொழில்புரட்சி நடைபெற்ற நாடு – இங்கிலாந்து
இதனுடன் இன்னும் 50 பொது அறிவு வினாவிடைகள்
1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்
2) உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி
3) உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை
4) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோமீற்றர்)
5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)
6) உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானாஆழி(11.522மீற்றர்)
7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன்
உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? சஹாராப்பாலைவனம்
9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? வத்திக்கான்
10) உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம்
11) உலகிலேயே பெரிய தீவு எது? கிறீன்லாந்து
12) உலகிலேயே பெரிய கண்டம் எது? ஆசியாக்கண்டம்
13) உலகிலேயே சிறிய கண்டம் எது? அவுஸ்ரேலியா
14) உலகிலேயே பெரிய நாடு எது? கனடா(ரஷ்யா சிதறிய பிறகு)
15) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? இந்தோனேஷியா
16) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? சீராப்புஞ்சி
17) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி
18) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 செக்கன்
19) உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது? எவரெஸ்ட்
20) உலகிலேயே பெரிய எரிமலை யாது? லஸ்கார்(சிலி) 5.990 மீற்றர்
21) உலகிலேயே மிக நீளமான மலை எது? அந்தீஸ்மலை
22) உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? தென்சீனக்கடல்
23) உலகிலேயே பெரிய ஏரி எது? கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)
24) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979மீற்றர்
25) உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது? சீனா
26) உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது? வத்திக்கான்
27) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? காரக்புர்
28) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால் ஏரி
29) உலகிலேயே மிக நீளமான குகை எது? மாமத் குகை
30) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? நேபாளம்
31) உலகிலேயே மிகப்பெரிய பு எது? ரவல்சியாஆர்ணல்டி
32) உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது? அலாஸ்கா
33) உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்?தொலமி
34) உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? நேச்சர்
35) ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது? பிலிப்பைன்ஸ்
36) உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது? அவுஸ்ரேலியா
37) உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது? டிடிக்காகா
38) உலகில் மிக உயரமான அணை எது? போல்டர் அணை
39) உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது? சீனா
40) உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது? இந்தியா
41) உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது? மாண்டரின்(சீனா)
42) உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது? பைபிள்
43) கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது? நெதர்லாந்து
44) உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது? சவுதி அரேபியா
45) உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது? இந்தோனோசியா
46)உலகில் மிக உயரமான அணை யாது? போல்டர் அணை
47)ஒரு அணுகுண்டு தயாரிக்க சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும்.
48)1984-ல் ஓசோனில் துளை இருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
49)அமெரிக்க டாலர் நோட்டுக்கு `கீரின்பைக்’ என்று பெயர்.
50) மதுரை மீனாட்சி கோவில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

சட்ட கல்லூரி அனுமதி பரிட்சை மாணவர்களுக்கானது!

இலங்கையிலும், உலகத்திலும் கடந்த 2015 ம் ஆண்டு நடந்த முக்கிய சம்பவங்கள் தொடர்பான வினாக்கள் சட்டம் அனுமதிக்கான பரீட்சையில் வரும் வாய்ப்பு காணப்படுகின்றது. ஆகவே பின்வரும் முக்கிய விடயங்கள் மீது கவனம் செலுத்தவும்…..

இலங்கையில் 2015 ல் இடம்பெற்ற முக்கிய விடயங்கள்-
ஜனவரி 2: வடக்கே தொடருந்து சேவை காங்கேசன்துறை வரை நீடிக்கப்பட்டது.
ஜனவரி 8: ஜனாதிபதித் தேர்தலில்  2015: சராசரியாக 70 வீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் திணைக்களம் அறிவித்தது. ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்சவை வீழ்த்தி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பிரமராகி இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.
ஜனவரி 9: ஜனாதிபதித் தேர்தலில் 2015: வட, கிழக்கு, மற்றும் மலையக மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளிலேயே தான் தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்ச அறிவித்தார்.
ஜனவரி 11: ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராசபக்ச ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயற்சி செய்தார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கையின் புதிய அரசு விசாரணை செய்யும் என அறிவிக்கப்பட்டது.
ஜனவரி 14: ஊவா மாகாணசபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியது. ஹரின் பெர்னாண்டோ முதலமைச்சரானார்.
ஜனவரி 21: முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அரசியலமைப்பின் 34வது பிரிவுக்கு அமைய  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனபொது மன்னிப்பு வழங்கினார். வாக்குரிமையுடன் இழந்த நான்கு நட்சத்திர ஜெனரல், பதக்கங்கள், ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 28: இலங்கையின் தலைமை நீதிபதி மொகான் பீரிசை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்து அகற்றி, சிராணி பண்டார நாயக்கவை மீண்டும் தலைமை நீதிபதியாக நியமித்தார்.
பெப்ரவரி 1: வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பெப்ரவரி 28ம் திகதி நடைபெறவிருந்த நிலையில் குறித்த தேர்தலில் போட்டியிடுவதற்காக 6 அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்தன.
பெப்ரவரி 2: ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா பிஸ்வால் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை வந்தார்.
இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
பெப்ரவரி 7: சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான புதிய அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று எதிர்க்கட்சிகளினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பெப்ரவரி 6: கிழக்கு மாகாண முதலமைச்சராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக் கட்சியின் நசீர் அகமது பதவியேற்றார்.
பெப்ரவரி 5: ஓமந்தை சோதனைச் சாவடியின் சோதனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
பெப்ரவரி 10: இலங்கையில் நடைபெற்றது இனஅழிப்பே என்ற தீர்மானம் வடமாகாண முதலமைச்சர் விக்னேசுவரனால் வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கொழும்பில் நெலும் பொக்குன (தாமரைத் தடாக) வீதி மீண்டும் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
பெப்ரவரி 15: இலங்கையின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், மைத்திரிபால சிறிசேன தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியா சென்றார்.
மார்ச் 3: விடுதலைப் புலிகளின் கடற்புலி மகளிர் பிரிவுத் தலைவியாக பணியாற்றிய முருகேசு பகீரதி என்பவரும், அவரது 8 வயது மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
கிழக்கு மாகாண சபையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைத்தது.
மார்ச் 10:  விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் மீளமைக்க முயற்சி செய்த கோபி என்பவருக்கு ஆதரவு அளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படாமல் 362 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சியைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் பாலேந்திரன் ஜெயகுமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்காக சட்டமா அதிபர் குழுவொன்றை நியமித்துள்ளார்.
மார்ச் 14 : இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மன்னாருக்குப் பயணம் மேற்கொண்டு தலைமன்னார் வரையான தொடருந்து சேவையை ஆரம்பித்து வைத்தார்.
நரேந்திர மோதி யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண கலாசார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டினார். மடமாகாண முதல்வர் க. வி. விக்னேசுவரனை சந்தித்து உரையாடினார். யாழ்ப்பாணம் வந்த முதலாவது இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் மோதி பெற்றார்.
மார்ச் 22:  சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 26 பேர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து அனைவரும் அமைச்சுப் பதவிகளையும்
மார்ச் 23:  பலாலி பிரதேசத்தில் உள்ள வளலாய் பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சில காணிகளை உரிமையாளர்களுக்கு கையளிக்கும் வைபவம் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இடம்பெற்றது
மார்ச் 31: 2006 இல் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பாக கடற்படை அதிகாரி ஒருவரும், முன்னாள் கடற்படையினர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஏப்ரல் 22: இலங்கையின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டார். இவருடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிகால் ஜயதிலக, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஏ. ரணவக்க ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்
ஏப்ரல் 29: ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் முக்கியமான 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 215 வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
மே 13: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மே 20: வடக்கே புங்குடுதீவு மாணவியின் படுகொலையைக் கண்டித்து யாழ்ப்பாணம் எங்கும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டன.
சூலை 1: இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்ச தாம் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
ஆகத்து 17 – இலங்கை பாராளுமன்றத்  தேர்தல், 2015: ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி 106 இடங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 95 இடங்களையும் கைப்பற்றின. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களை வென்றது
செப்டம்பர் 25:  மலையகத்தில் இறம்பொடையில் ஏற்பட்ட மண்சரிவில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
அக்டோபர் 14: 2005 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் நவம்பர் 4 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
நவம்பர் 11: நீண்டகாலமாக சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளில் 31 பேர் கொழும்பு நீதிமன்றம் ஒன்று பிணையில் விடுவித்தது.
நவம்பர் 14: நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுவிக்கக் கோரி ஏழாவது நாளாகத் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னேடுத்து வருகின்றனர்.
நவம்பர் 26: சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர் செந்தூரன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
டிசம்பர் 20: இலங்கையின் வடக்கே முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் “தமிழ் மக்கள் பேரவை” என்ற அரசியல் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

உலகில் 2015 ல் இடம்பெற்ற முக்கிய விடயங்கள்-
01- 2015 ஏப்ரல் 25 ஆம் நாள் நேபாளத் தலைநகர் காட்மாண்டூவில் 7.9 அளவு தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 7000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
02-2015 செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமரும், துணை குடியரசு தலைவருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தும் மகனுமான ஷேக் ரஷீத் பின் மாரடைப்பால் மரணமடைந்தார்.
03-  2015 செப்டம்பர் 24 ஆம் தேதி சவூதி அரேபியாவின் மெக்கா நகருக்கு அருகே மினா எனுமிடத்தில் நடந்த கூட்ட நெரிசலில் 769 பேர் உயிரிழந்தனர்.
04-  2015 செப்டம்பர் 4 ஆம் தேதி துருக்கி கடற்கரையில் அய்லன் குர்தி என்ற மூன்று வயது சிறுவன் உடல் கண்டெடுக்கப்பட்டது உலகையே அதிர்ச்சி அடைய வைத்தது. அகதியாக கிரீசுக்கு செல்லும் வழியில் படகு நீரில் மூழ்கி இந்த சிறுவன் உயிரிழந்தான்.
05- 2015 ஆம் ஆண்டு தொடங்கி ஒரே வாரத்தில் அதாவது ஜனவரி 7 ஆம் தேதி 10:30 மணியளவில் சார்லி ஹெப்டோ துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. 2015-ல் நடந்த முதல் தீவிரவாத தாக்குதல் இது எனலாம்.
06- இலங்கையில் மகிந்த ராஜபக்‌ஷேவின் ஆட்சிக்கு முடிவுகட்டி மைத்ரிபால சிறிசேனா புதிய அதிபரானார்.
2015 ஜனவரி 9 ஆம் தேதி இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா அறிவிக்கப்பட்டார்.
மைத்திரிபால சிறிசேன 51.28% வாக்குகள் பெற்றதை அடுத்து 2015 ஜனவரி  9 ஆம் தேதி புதிய அதிபராக அறிவிக்கப்பட்டார்.  ராஜபக்ச 47.58% வாக்குகள் பெற்றார்.
07- 2015 ஜனவரி 21 அன்று, இலங்கை அரசியலமைப்பின் 34 -வது சரத்தின்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்கினார்.
08-2015 நவம்பர் 13 அன்று இரவு பிரான்சின் தலைநகர் பாரிஸின் பல இடங்களில் துப்பாக்கி, குண்டு, தற்கொலைத் தாக்குதல்கள், மற்றும் பணயக்கைதிகளைப் பிடித்தல் போன்றவை அரங்கேறி உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலில் 127 பேர் உயிரழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது
09- மார்ச் 23, சிஙகப்பூரின் நிறுவனரும் முதல் பிரதமருமான லீ குவான் யூ தனது 91-வது அகவையில் காலமானார். சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் தந்தையுமான லீ குவான் யூ, 05 பிப்ரவரி 2015 அன்று நிமோனியா காரணமாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து உடல்நிலை மோசமாக மார்ச் 22 ஆம் தேதி மருத்துவமனையில் மரணமடைந்தார்.
10-  2015ஆம் ஆண்டு அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் உலகக்கோப்பையோடு ஓய்வுபெற்ற இலங்கை வீரர் குமார் சங்ககரா 5 சதங்கள் [14 போட்டிகள்] அடித்து முதலிடம் பெற்றுள்ளார்.
11- 2015ஆம் ஆண்டை பொறுத்தவரை நியூசிலாந்தின் வில்லியம்சன் 26 போட்டிகளில் [25 இன்னிங்ஸ்] விளையாடி, 3 சதங்கள், 8 அரைச் சதங்கள் உட்பட 1317 ரன்கள் குவித்து முதலிடத்தை பிடித்துள்ளார்.
12- நாட்டையே அதிர்ச்சுக்குள்ளாக்கிய டெல்லி மாணவி நிர்பயா கற்பழிப்பு வழக்கில் இளம் குற்றவாளி 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் பலத்த சர்ச்சையை கிளப்பியது.

சட்டத்துறை கற்கைகளுக்கான அனுமதித் தேர்வு வினாக்கள் - பொது அறிவு (வினா விடை)

01.மலை நாட்டில் தேயிலை செய்கையை ஆரம்பித்த ஆங்கிலேயர் யார்?
ஜேம்ஸ் டெய்லர்
02.இலங்கையில்  சமாதான நீதவானை நியமிக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கும் அமைப்பு எது?
நீதிச்சேவை ஆணைக்குழு
03.கிரிக்கட்டில் முப்படி தந்திரம் எனப்படுவது?
தொடர்ச்சியாக மூன்று விக்கட் எடுத்தல்
04.ஐக்கிய நாடுகள் தாபனம் மனித உரிமைகளை பிரகடனப்படுத்திய ஆண்டு எது?
1948
05.ஐக்கிய அமெரிக்க அரசுகளும், பெரிய பிரித்தானியாவும் 2003 ஆண்டில் ஈராக்கில் படைடியடுப்பை மேற்க்கொண்டு முன்வந்தமைக்கு பிரதான காரணம் யாது?
இரசாயன ஆயுதம் உள்ளது எனக் கூறி
06.சார்க் வலையத்தில் மிக வறிய நாடு எது?
பங்களதேஸ்
07.பர்மாவிற்கு தற்போது வழங்கப்படும் பெயர் எது?ஷ
மியன்மார்
08.தகவல் தொழிநுட்பத்தால் www  இனால் குறிக்கப்படுவது யாது?
world wide web
09.சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆரம்பித்தவர் யார்?
ஹென்றி டுனாற்
10.2016 ஆண்டில் உலக ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைப்பெறவுள்ள தலைநகரம் யாது?
றியோடி ஜெனிரோ
11.விண்வெளிக்கு சென்ற முதலாவது விண்வெளி வீரர் யார்?
யூரிககாரின்
12.போலியோ சொட்டு மருந்தை கண்டுப்பிடித்தவர் யார்?
அல்பேட் சேபின்
13.சுதந்திரத்திற்கான நீண்ட பயணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
நெல்சன் மண்டேலா
14.சமாதானத்திநற்கு வெண்புறாவை பயன்ப்படுத்திய  ஓவியர் யார்?
பிக்காசோ
15.உலக சாதனை புத்தகம் கின்னஸ் எத்தனையாம் ஆண்டு முதல் வெளி வந்தது?
1955 
16.நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு?
நோர்வே
17)1994 இல் வியாழன் என்ற கோளுடன் மோதிய மிகப்பெரிய வால் வெள்ளி?
சூமேக்கர் லெவி
18)உலகில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பாலியல் சமத்துமிக்க நாடுகளில் முதலாவதாக உள்ள நாடு எது?
ஐஸ்லாந்த்
19)உலகத்தின் மிக நீண்ட அரசியல்அமைப்பு யாது?
இந்தியா
20)கைத்தொழில் புரட்சி 18ம் நூற்றாண்டில்  முதன் முதலில் எங்கு ஏற்பட்டது?
இங்கிலாந்த்
21)வாசனை பொருட்களின் அராணி என அழைக்கப்படுவது யாது?
கறுவா
22)யாழ்ப்பாண மக்களிடையே காணி தொடர்பான சட்டம் யாது?
தேச வழமை சட்டம்
23)அமெரிக்க இராணுவத் தலைமையகம் எவ்வாறு அழைக்கப்படும் ?
பெண்டகன்
24)god save the king  எனத்தொடங்கும் தேசிய கீதம் எந்த ஐரோப்பிய நாட்டிற்கு உரியது?
பிரிட்டன்
25)இலங்கைக்கு முதன் முதலில் அனைத்துலகப்போட்டியில் களப்போட்டியொன்றில் தங்கம் பெற்றுக்கொடுத்தவர் யார்?
எதிர் வீரசிங்க

சட்டத்துறை கற்கைகளுக்கான அனுமதித் தேர்வு வினாக்கள் - பொது அறிவு

01.மலை நாட்டில் தேயிலை செய்கையை ஆரம்பித்த ஆங்கிலேயர் யார்?

02.இலங்கையில்  சமாதான நீதவானை நியமிக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கும் அமைப்பு எது?

03.கிரிக்கட்டில் முப்படி தந்திரம் எனப்படுவது?

04.ஐக்கிய நாடுகள் தாபனம் மனித உரிமைகளை பிரகடனப்படுத்திய ஆண்டு எது?

05.ஐக்கிய அமெரிக்க அரசுகளும், பெரிய பிரித்தானியாவும் 2003 ஆண்டில் ஈராக்கில் படையெடுப்பை மேற்க்கொண்டு முன்வந்தமைக்கு பிரதான காரணம் யாது?

06.சார்க் வலையத்தில் மிக வறிய நாடு எது?

07.பர்மாவிற்கு தற்போது வழங்கப்படும் பெயர் எது?

08.தகவல் தொழிநுட்பத்தால் www  இனால் குறிக்கப்படுவது யாது?

09.சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆரம்பித்தவர் யார்?

10.2016 ஆண்டில் உலக ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைப்பெறவுள்ள தலைநகரம் யாது?

11.விண்வெளிக்கு சென்ற முதலாவது விண்வெளி வீரர் யார்?

12.போலியோ சொட்டு மருந்தை கண்டுப்பிடித்தவர் யார்?

13.சுதந்திரத்திற்கான நீண்ட பயணம் என்னும் நூலை எழுதியவர் யார்?

14.சமாதானத்திநற்கு வெண்புறாவை பயன்ப்படுத்திய  ஓவியர் யார்?

15.உலக சாதனை புத்தகம் கின்னஸ் எத்தனையாம் ஆண்டு முதல் வெளி வந்தது?

16.நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு?

17)1994 இல் வியாழன் என்ற கோளுடன் மோதிய மிகப்பெரிய வால் வெள்ளி?

18) உலகில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பாலியல் சமத்துவமிக்க நாடுகளில் முதலாவதாக உள்ள நாடு எது?

19)உலகத்தின் மிக நீண்ட அரசியல்அமைப்பு யாது?

20)கைத்தொழில் புரட்சி 18ம் நூற்றாண்டில்  முதன் முதலில் எங்கு ஏற்பட்டது?

21)வாசனை பொருட்களின் இராணி என அழைக்கப்படுவது யாது?

22)யாழ்ப்பாண மக்களிடையே காணி தொடர்பான சட்டம் யாது?

23) அமெரிக்க இராணுவத் தலைமையகம் எவ்வாறு அழைக்கப்படும் ?

24)god save the king  எனத்தொடங்கும் தேசிய கீதம் எந்த ஐரோப்பிய நாட்டிற்கு உரியது?

25)இலங்கைக்கு முதன் முதலில் அனைத்துலகப்போட்டியில் களப்போட்டியொன்றில் தங்கம் பெற்றுக்கொடுத்தவர் யார்?

2016 இன் சகல போட்டி பரீட்சையிற்காகவும் எதிர்பார்க்கப் படும் வினாக்களும் விடைகளும்

01. இன்று உலகில் எதிர்க்கொண்டுள்ள சுற்று சூழல் பாதிப்பு எது?

புவி வெப்பமாதல்

02. 2018 இலங்கையுடன் போட்டியிட்டு வென்ற அவுஸ்திரேலியாவில் common wealth போட்டி நடைப்பெற  உள்ள நகரம் எது?

கோல்கோஸ்ட்

03. கிழக்கு மாகாணத்தில் சனத்தொகை கூடிய இடம்?

காத்தான்குடி

04. இலங்கையில் எல்லாள மன்னன் ஆட்சி செய்த வருடங்கள் எத்தனை?

44 வருடங்கள்

05.உளவியலின் தந்தை யார்?

சிக்மன் பிரைன்

06.ஜெயலலிதாவின் கட்சி எது?

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்(அதிமுக)

07.இலங்கையில் பௌத்த கலைகள் பற்றி ஆராய்ந்த தமிழ் அறிஞர் யார்?

ஆனந்த குமார சுவாமி

08.நாவலர் காலத்தில் முஸ்லீம்களின் கல்வி வளர்ச்சிக்கு பாடுப்பட்டவர்?

சித்திலெப்பை

09.இந்தியாவின் வெண்மை புரட்சி எது?

பால் உற்பத்தி பெறுக்கம்

10.கதகளியின் தாயகம் எது?

கேரளா

11.பில்கேட்ஸ் யார்?

microsoft இன் நிறுவனர்.

12.இராமாயணத்தை எழுதியவர் யார்?

வால்மிகி(வான்மிகி)

13.ஆணையிரவு- பரந்தனில் புதிதாக அமைக்கப்பட உள்ள கைத்தொழில் யாது?

உப்பு உற்பத்தி

14.அமில மழை என்றால் என்ன?

PG7 இலும் குறைந்தது

15.பல மில்லியன் மக்கள் பட்டினியால் வாடும் ஆபிரிக்க நாடு எது?

சோமாலியா

16.இலங்கையின் தற்போதைய சபாநாயகர் யார்?

கரு ஜெயசூரிய

17.ஐரோப்பியாவின் விளையாட்டு மைதானம் எது?

சுவிஸர்லாந்து

18. நவீன காந்தி எனப்படும் ஊழலுக்கு எதிராக போராடுபவர்?

அன்னஹசாரே

19.இப்பொழுது உலகின் மிக வேகமான மனிதர் யார்?

உசைன் போல்ட்

20.செஞ்சிலுவை சங்கத்தை உருவாக்கியவர் யார்?

ஹென்றி டுனாட்

21.அகதிகளுக்கு உதவுகின்ற ஐக்கிய நாடுகள் முகவர் நிலையம் யாது?

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் ஆலயம்

22.17 வது  சார்க் மாநாடு நடைப்பெற்ற இடம் எது?

நேபாளம்

23.விண்வெளிக்கு முதன் முதலில் சென்றவர் யார்?

யூரிககாரின்

24.புராதான இலங்கை தேசப்படத்தை வரைந்த பெருமைக்குறியவர் யார்?

தொலமி

25.வட இந்தியாவில் இந்து சமயத்திற்காக பாடுபட்டவர் யார்?

ஆறுமுகநாவலர்



26) Pope John Paul II இன் இயற் பெயர் என்ன?

Karol Jozej Wojtyla.

27) Pope John Paul II எத்தனை வருடங்கள் பாப்பரசராக இருந்தார்?

26 வருடங்கள்.

28) Pope John Paul II எத்தனையாவது வயதில் மரித்தார்?

84 வயதில்.

29) ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் எத்தனையாவது அதிபர்?

பதினாறாவது.

30) John Kennedy அமெரிக்காவின் எத்தனையாவது அதிபர்?

முப்பத்து ஐந்தாவது.

Monday, February 15, 2016

விடைகள் (பொது அறிவு - பாகம் 01)

01- சைந்தியா மவுங்

02-Malaysia Airlines Flight MH370

03- 239

04- Love joy

05-பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாஸ்

பொது அறிவு - பாகம் 01

01) 2013 ஆம் ஆண்டு சிட்னி அமைதி விருதை வென்றவர்?

1) வந்தனா சிவா
2) நோம்சோங்கி
3) சைந்தியா மவுங்
4) சேகோய் ஹோலண்ட்

02) 2014 -இல் காணாமல் போன மலேசிய விமானத்தின் பெயர்?

1) Malaysia Airlines Flight MH340
2) Malaysia Airlines Flight MH350
3) Malaysia Airlines Flight MH360
4) Malaysia Airlines Flight MH370


03.) காணாமல் போன மலேசிய விமானத்தில் பயணித்த பயணிகள் எண்ணிக்கை?

1) 220
2)  320
3) 239
4) 329


04) 2015 -இல் தோன்றிய வால்நட்சத்திரம் ?

1) Love joy
2) Halley’s Comet
3) Comet Catalina
4) S4 LINEAR


05) 2015-ம் ஆண்டில் ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

1) வங்கதேசத்தின் முஸ்தபா கமால்
2) இந்தியாவின் சீனிவாசன்
3) நியூசிலந்து ஆலன் ஐசக்
4) பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாஸ்