Saturday, February 20, 2016

சட்டத்துறை கற்கைகளுக்கான அனுமதித் தேர்வு வினாக்கள் - பொது அறிவு

01.மலை நாட்டில் தேயிலை செய்கையை ஆரம்பித்த ஆங்கிலேயர் யார்?

02.இலங்கையில்  சமாதான நீதவானை நியமிக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கும் அமைப்பு எது?

03.கிரிக்கட்டில் முப்படி தந்திரம் எனப்படுவது?

04.ஐக்கிய நாடுகள் தாபனம் மனித உரிமைகளை பிரகடனப்படுத்திய ஆண்டு எது?

05.ஐக்கிய அமெரிக்க அரசுகளும், பெரிய பிரித்தானியாவும் 2003 ஆண்டில் ஈராக்கில் படையெடுப்பை மேற்க்கொண்டு முன்வந்தமைக்கு பிரதான காரணம் யாது?

06.சார்க் வலையத்தில் மிக வறிய நாடு எது?

07.பர்மாவிற்கு தற்போது வழங்கப்படும் பெயர் எது?

08.தகவல் தொழிநுட்பத்தால் www  இனால் குறிக்கப்படுவது யாது?

09.சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆரம்பித்தவர் யார்?

10.2016 ஆண்டில் உலக ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைப்பெறவுள்ள தலைநகரம் யாது?

11.விண்வெளிக்கு சென்ற முதலாவது விண்வெளி வீரர் யார்?

12.போலியோ சொட்டு மருந்தை கண்டுப்பிடித்தவர் யார்?

13.சுதந்திரத்திற்கான நீண்ட பயணம் என்னும் நூலை எழுதியவர் யார்?

14.சமாதானத்திநற்கு வெண்புறாவை பயன்ப்படுத்திய  ஓவியர் யார்?

15.உலக சாதனை புத்தகம் கின்னஸ் எத்தனையாம் ஆண்டு முதல் வெளி வந்தது?

16.நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு?

17)1994 இல் வியாழன் என்ற கோளுடன் மோதிய மிகப்பெரிய வால் வெள்ளி?

18) உலகில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பாலியல் சமத்துவமிக்க நாடுகளில் முதலாவதாக உள்ள நாடு எது?

19)உலகத்தின் மிக நீண்ட அரசியல்அமைப்பு யாது?

20)கைத்தொழில் புரட்சி 18ம் நூற்றாண்டில்  முதன் முதலில் எங்கு ஏற்பட்டது?

21)வாசனை பொருட்களின் இராணி என அழைக்கப்படுவது யாது?

22)யாழ்ப்பாண மக்களிடையே காணி தொடர்பான சட்டம் யாது?

23) அமெரிக்க இராணுவத் தலைமையகம் எவ்வாறு அழைக்கப்படும் ?

24)god save the king  எனத்தொடங்கும் தேசிய கீதம் எந்த ஐரோப்பிய நாட்டிற்கு உரியது?

25)இலங்கைக்கு முதன் முதலில் அனைத்துலகப்போட்டியில் களப்போட்டியொன்றில் தங்கம் பெற்றுக்கொடுத்தவர் யார்?

No comments:

Post a Comment