- # நாட்டுப்புற பாடல்களின் வேறுபெயர் ?
- விடை – வாய்மொழி இலக்கியம்
- # திரைக்கவித்திலகம் என அழைக்கப்பட்டவர் ?
விடை – மருதகாசி - # ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார் ?
விடை – மயலேறும் பெருமாள் - # திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ?
விடை – 5818 - # ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ எனக்கூறும் நூல் ?
விடை – பழமொழி நானூறு - # பிச்சமூர்த்தியின் இயற்பெயர் ?
விடை – ந.வேங்கடமஹாலிங்கம் - # உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக்கூறும் இரு சங்ககால நூல்கள் எவையெவை ?
விடை – தொல்காப்பியம் , புறநானூறு - # நேரு , தன் மகள் இந்திராவை அன்பாக எவ்வாறு அழைப்பார் ?
விடை – இந்து - # பொருள் தருக – மேழி
விடை – கலப்பை - # சந்திரகிரகணம் பற்றி கூறும் பதிணென்கீழ்கணக்கு நூல் எது ?
விடை – திருக்குறள் - # ’ வைதாரைக்கூட வையாதே ’ – எனப்பாடியவர் ?
விடை – கடுவெளிச்சித்தர் - # செயற்கை உரம் , பூஞ்சணாங்கொல்லி போன்ற மருந்துகளைப் பயன்படுத்தாமல்உணவு உற்பத்தி செவது இயற்கை வேளாண்மை எனப்படும் . இதன் வேறு பெயர் என்ன ?
விடை – அங்கக வேளான்மை - # கலிலீயோ , பதுவா பல்கலைக்கழகத்தில் எத்துறை விரவுரையாளராக பணியாற்றினார் ?
விடை – கணிதம் - # ‘ பெண்களுக்கு அழகான உடையோ , நகையோ முக்கியமில்லை ; அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம் ’ – என்று கூறியவர் ?
விடை – பெரியார் - # தூரத்து ஒளி எனும் சிறுகதையின் ஆசிரியர் ?
விடை – க.கௌ.முத்தழகர் - # வேற்றுமை எத்தனை வகைப்படும் ?
விடை – 8 - # ‘ இது எங்கள் கிழக்கு ’ எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – தாராபாரதி - # ‘கூரையின் மேல் சேவல் உள்ளது’ இது எத்தனையாவது வேற்றுமை உருபு ?
விடை – ஏழாம் வேற்றுமை உருபு - # வில்லிபாரதம் எத்தனை பருவம் மற்றும் பாடல்களைக்கொண்டது ?
விடை – 10 பருவம் , 4350 பாடல்கள் - # ‘சிதியும் நிறமும் அரசியலுக்கு இல்லை ; ஆன்மீகத்திற்கும் இல்லை’ என்று கூறியவர் ?
விடை – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் - # போலி எத்தனை வகைப்படும் ?
விடை – 3 - # கவியரசு எனும் பட்டத்தை முடியரசனுக்கு வழங்கியவர் யார் ?
விடை – குன்றக்குடி அடிகளார் - # பொருள் தருக – உதுக்காண்
விடை – சற்று தொலைவில் - # இலக்கிய செம்மல் ; இலக்கண பெட்டகம் போன்ற சிறப்பு பெயர்களை உடையவர் ?
விடை – தேவநேயப்பாவணர் - # சரயு ந்தி பாயும் மாநிலம் ?
விடை – உத்திரப்பிரதேசம் - # தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளை கவிதை வடிவில் வடித்து தந்தவர் ?
விடை – பாரதிதாசன் - # தமிழின்பம் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – ரா.பி.சேதுப்பிள்ளை - # உலக வனவிலங்கு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
விடை – அக்டோபர் 4 - # கழார்ப் பெருந்துறை அமைந்துள்ள இடம் ?
விடை – காவிரிப்பூம்பட்டிணம் - # சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
விடை – 1851 - # யானைப்போர் காண்பதற்காக மதுரையில் அமைந்திருந்த மைதானம் ?
விடை – தமுக்கம் மைதானம் - # பிள்ளைத்தமிழிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
விடை – 100 - # ‘அஞ்சலை அரக்க ! பார் விட்டந்தர மடைந்தா’ எனும் பாடல் இடம்பெறும் நூல் ?
விடை – கம்பராமாயணம் - # ஏறுதழுவுதல் எந்நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு ?
விடை – முல்லைநிலம் - # மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் ?
விடை – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் - # தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும் , குதிரைகளும் பூட்டிய ரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தைக்காட்டுவதாக கூறிய வெளிநாட்டு வானியல் அறிஞர் ?
விடை – கார்ல் சேகன் - # தஞ்சாவூரில் ஜ.யு .போப் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார் ?
விடை – 8 ஆண்டுகள் - # ‘சுப்புரத்தினம் ஒர் கவி ’ என்று பாரதிதாசனை அறிமுகிப்படுத்தியவர் ?
விடை – பாரதியார் - # ‘மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக்கலைகளுக்கே உண்டு ’ என்று கூறியவர் ?
விடை – மயிலை . சீனி . வேங்கடசாமி - # கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் தன் கவிதைகளில் பயன்படுத்தியவர் ?
விடை – க. சச்சிதானந்தன் - # துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்?
விடை – ராமச்சந்திரகவிராயர் - # குறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – பாரதிதாசன் - # அபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் ?
விடை – சிங்காரவேலனார் - # அகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த நிகண்டு ?
விடை – அகராதி நிகண்டு - # இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும் ? அவை யவை ?
விடை – 4 (இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல்) - # சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் ?
விடை – புரம் - # ‘ தெரியல் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை ’ எனத்துவங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது ?
விடை – நளதமயந்தி - # கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர் ?
விடை – லேடி லவ்லேஸ் - # சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?
விடை – 10 - # இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ?
விடை – 3 - # திராவிட மொழிகளின் தாய் தமிழ் என , உலகுக்குப் பறைசாற்றியவர் ?
விடை – கால்டுவெல் - # மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் யார் ?
விடை – சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை - # அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் ?
விடை – இரட்டணை (திண்டிவனம்) - # ‘அறவுரைக்கோவை’ என வழங்கபெறும் நூல் ?
விடை – முதுமொழிக்காஞ்சி - # யாருடைய மகளை , காந்தியடிகள் வர்தாவிற்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப்பெயரிட்டு வளர்த்தார் ?
விடை – அஞ்சலையம்மாள் - # சரியான தமிழ்ச்சொல் தருக – அட்டவணை
விடை – பொருட்குறிப்பு பட்டியல் - # அறநெறி விளங்க , ராமலிங்க அடிகளார் எதை நிறுவினார் ?
விடை – ஞானசபை - # மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் ?
விடை – திரு.வி.கலியாணசுந்தரனார் - # தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் ஊர் ?
விடை – லட்சுமிபுரம் , ராமநாதபுரம் - # என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் – இக்குறள் பயின்று வரும் அதிகாரம் ?
விடை – அன்புடைமை - # பொதுமை வேட்டலின் முதல மற்றும் இறுதி தலைப்பு எவை ?
விடை – தெய்வநிச்சயம் முதலாக போற்றி ஈறாக - # திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் ?
விடை – வீரமாமுனிவர் - # கிரெம்ளின் மாளிகை உள்ள நாடு ?
விடை – ரஷ்யா - # உலகத்தமிழராயாச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் ?
விடை – சென்னை - # பொருள் தருக – எய்யாமை .
விடை – வருந்தாமை - # அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – ஜெயவர்ஷினி - # உ.வே . சா பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை ?
விடை – 10 - # இல்லார்க்கொன் றீயும் உடைமையும் , இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – இப்பாடல்வரிகள் இடம்பெறும் நூல் யாது ?
விடை – திரிகடுகம் - # உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டிய ஒரு வெளிநாட்டினர்ர ஜீ.யூபோப் . மற்றொரு வெளிநாட்டு அறிஞர் யார் ?
விடை – ஜுலியன் வின்சோன் - # தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ?
விடை – 9 - # சிறுமி சடகோ , ஜப்பானில் எங்கு வாழ்ந்தார் ?
விடை – ஹிரோஷிமா - # திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் எந்த மாவட்டத்தில் பிறந்தார் ?
விடை – திருநெல்வேலி - # திருமூலரின் காலம் ?
விடை – 5ம் நூற்றாண்டின் முற்பகுதி - # டேரிபாக்ஸ் ஆரம்பத்தில் எவ்விளையாட்டோடு தொடர்புடையவர் ?
விடை – கூடைப்பந்து - # இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு ?
விடை – புரோஜ் , 1917 - # ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – வீரமாமுனிவர் - # நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் எதைப் போன்றவர்கள் ?
விடை – வாய்க்கால் - # அறநெறி விளங்க , ராமலிங்க அடிகளார் எதை நிறுவினார் ?
விடை – ஞானசபை - # மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் ?
விடை – திரு.வி.கலியாணசுந்தரனார் - # தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் ஊர் ?
விடை – லட்சுமிபுரம் , ராமநாதபுரம் - # என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் – இக்குறள் பயின்று வரும் அதிகாரம் ?
விடை – அன்புடைமை - # பொதுமை வேட்டலின் முதல மற்றும் இறுதி தலைப்பு எவை ?
விடை – தெய்வநிச்சயம் முதலாக போற்றி ஈறாக - # திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் ?
விடை – வீரமாமுனிவர் - # கிரெம்ளின் மாளிகை உள்ள நாடு ?
விடை – ரஷ்யா - # உலகத்தமிழராயாச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் ?
விடை – சென்னை - # பொருள் தருக – எய்யாமை .
விடை – வருந்தாமை - # அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – ஜெயவர்ஷினி - # உ.வே . சா பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை ?
விடை – 10 - # இல்லார்க்கொன் றீயும் உடைமையும் , இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – இப்பாடல்வரிகள் இடம்பெறும் நூல் யாது ?
விடை – திரிகடுகம் - # உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டிய ஒரு வெளிநாட்டினர்ர ஜீ.யூபோப் . மற்றொரு வெளிநாட்டு அறிஞர் யார் ?
விடை – ஜுலியன் வின்சோன் - # தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ?
விடை – 9 - # சிறுமி சடகோ , ஜப்பானில் எங்கு வாழ்ந்தார் ?
விடை – ஹிரோஷிமா - # திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் எந்த மாவட்டத்தில் பிறந்தார் ?
விடை – திருநெல்வேலி - # திருமூலரின் காலம் ?
விடை – 5ம் நூற்றாண்டின் முற்பகுதி - # டேரிபாக்ஸ் ஆரம்பத்தில் எவ்விளையாட்டோடு தொடர்புடையவர் ?
விடை – கூடைப்பந்து - # இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு ?
விடை – புரோஜ் , 1917 - # ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – வீரமாமுனிவர் - # நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் எதைப் போன்றவர்கள் ?
விடை – வாய்க்கால் - # தேன்போன்ற இனிய பாடல்களாலான மாலை என பொருள் வருமாறு தேம்பாவணியைப் பிரித்து எழுதுக .
விடை – தேன் + பா + அணி - # ‘ ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்’ என்று பாடியவர் ?
விடை – பாரதியார் - # ‘என்பணிந்த தென்கமலை ஈசனார் ’ – இவ்வடியில் தென்கமலை என்பதன் பொருள் ?
விடை – தெற்கே உள்ள திருவாரூர் - # ‘ நகைசெய் தன்மையி னம்பெழீ இத்தாய்துகள் ’ எனத்துவங்கும் தேம்பாவணி பாடல் இடம்பெறும் படலம் யாது ?
விடை – மகவருள் படலம் - # தூக்கணாங்குருவி எங்கு வாழும் ?
விடை – சமவெளி மரங்கள் - # திருவாரூர் நான்மணிமாலையில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை ?
விடை – 40 - # நாடகம் தோற்றம் பெற்றதன் வரலாற்றை அறியப்புகும்போது , ______ எனும் பண்பு அடிப்படையாக அமையும் .
விடை – 40 - # பறவைகளை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
விடை – 5 - # ‘ கற்பிப்போர் கண்கொடுப்போரே ‘ என்று பாடியவர் ?
விடை – வாணிதாசன் - # நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுக்கும் நூல் ?
விடை – தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் - # கரைவெட்டி பறவைகள் புகலிடம் அமைந்துள்ள மாவட்டம் ?
விடை – பெரம்பலூர் - # வானவர் உறையும் மதுரை என்று மதுரையைப் போற்றிப் பாடிய நூல் ?
விடை – சிலப்பதிகாரம் - # நாடகக்கலையைப் பற்றியும் ,காட்சித்திரைகளைப் பற்றியும் , நாடக அரங்கின் அமைப்புப் பற்றியும் விரிவாக கூறும் நூல் ?
விடை – சிலப்பதிகாரம் - # உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு எது ?
விடை – இந்திய ராஜநாகம் - # கோவலன் கொலைக்களப் பட்ட இடம் ?
விடை – கோவலன் பொட்டல் - # மதங்க சூளாமணி எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – சுவாமி விபுலானந்தா - # நல்லபாம்பின் நச்சிலிருந்து எடுக்கப்படும் கோப்ராக்சின் எனும் மருந்து எதற்கு பயன்படுகிறது ?
விடை – வலிநீக்கி - # பொருட்பெயர் , எத்தனை வகைப்படும் ?
விடை – 2 (உயிருள்ள , உயிரற்ற) - # மல்லிகை சூடினாள் – ஆகுபெயர் கூறுக .
விடை – பொருளாகு பெயர் - # பொருள் தருக – மடவார்
விடை – பெண்கள் - # பார்வதிநாதன் , ஆரோக்கிய நாதன் போன்ற புனைப்பெயர்களை உடையவர் ?
விடை – கண்ணதாசன் - # ‘புகழெனின் உயிரும் கொடுப்பர் ’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் ?
விடை – புறநானூறு - # கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உயா்ந்த மலை – சேர்வராயன் மலை
- # இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு– 1990
- # அலையில்லா கடற்பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதி?—ராமேஸ்வரம்
- # செம்மொழி தரவரிசையில் தமிழ் எத்தனையாவது இடம்? – 8
- # அடர்ந்த காடுகள் அதிகம் காணப்படும் மாநிலம்? அருணாச்சலபிரதேசம்
- # எவர்களுடைய ஆட்சி காலம் ‘தமிழ் நாட்டின் பொற்காலம்? சேர சோழ பாண்டிய பல்லவர்கள்
- # தமிழக அரசு சிறப்புமிக்க மலராக அங்கீகாரம் செய்த மலர்? குறிஞ்சி மலர்
- # இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 4
- # இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 11 இடம்
- # இந்திரா முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது.
- # ஆரிய மற்றும் திராவிட இரு நாகரீகங்கள் கலந்ததால் தமிழ் நாடு நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது.
- # சங்க காலத்தின் படைப்பிலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
- # முதல் தமிழ் அச்சகம் எங்கு ஆரம்பிக்கப் பட்டது தரம்கம்பாடி
- # முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது டச்சு பாதிரியார்கள்
- # தமிழ் நாட்டின் மலைத்தொடரின் அதிக பட்ச உயரம் — தொட்டபெட்டா 9TH BOOK 2620M,10TH BOOK 2637M
- # தென்னக ஆற்றுச் சமவெளிகளை உருவாக்கிய நதிகள் வைகை, வைப்பார், தாமிரபரணி
- # கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் உருவாக்கப்படும் பகுதி சமவெளி
- # காவிரியாற்றின் முதன்மை கிளையாறு கொள்ளிடம்
- # முதலில் இறக்குமதியும் பின்னர் ஏற்றுமதியும் செய்யும் வணிகமுறை நேரடி வணிகம்
- # முதலில் ஏற்றுமதியும் பின்னர் இறக்குமதியும் செய்யும் வணிகமுறை பல்கிளை வணிகம்
- # நேரிணை வணிகத்திற்கு வேறு பெயர் நேரடி வணிகம்
- # காவிரியாற்றின் முதன்மை கிளையாறு? கொள்ளிடம்
- # முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது? டச்சு பாதிரியார்களால் தரங்கம்பாடியில்
- # காலநிலை என்பது- – 30 அல்லது 32 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் வானிலையின் சராசரி
- # 7 மலைகள் கொண்ட மலைத்தொடர்—சாத்பூரா மலைத்தொடர்
- # எல்நினோ என்பது– பருவகால மாறுபாடு
- # தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு மாதம்?—டிசம்பர்
- # _________முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது. இந்திராமுனை
- # தீபகற்ப இந்தியாவில் ஆறுகள் தோன்றும் இடம்? மேற்கு தொடர்ச்சி மலைகள்
- # மான்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது மெளஸிம் என்ற அரேபிய சொல்லிருந்து
- # கேதார்நாத் அமைந்துள்ள மலைத்தொடர்—இமாச்சல்
- # வடகிழக்கு இந்தியாவின் தலக்காற்று—நார்வெஸ்டார்ஸ்
- # 5 முதல் 10 வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் வானிலை நிகழ்வு?– எல்நினோ
- # மாஞ்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது? மெளசிம் என்ற அரேபிய சொல்
- # தமிழ்நாடு & தெற்கு ஆந்திரா வில் குளிர்கால மழையை தரும் காற்று? வடகிழக்கு
- # பஞ்சாப்,ஹரியானா,இமாசலப்பிரதேசத்தில் நல்ல மழையை ஏற்படுத்தி கோதுமை விளைச்சலுக்கு உதவும் காற்று?தென்மேற்கு பருவகாற்று
- # எந்த இடத்தில் 150மெகாவாட் அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது—விகின்ஜம்
- # காரகோரம் கணவாய் இணைக்கும் நாடுகள்?– ஆப்கானிஸ்தாம் இந்தியா
- # கங்கை ஆற்றின் பிறப்பிடம்—குடகுமலை
- # இந்தியாவில் நிலவுவது– அயனமண்டல காலநிலை
- # ஸ்ரீரங்கம் எந்த இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது?– காவிரி கொள்ளிடம்
- # டெல்டா என்பது– வண்டல்மண் சமவெளி
- # பூமியின் வளங்களுக்குள் அதிக மதிப்புடைய வளம் எது?—மனிதவளம்
- # வனப்பாதுகாப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு– 1980
- # டூன் வகை பள்ளத்தாக்கு உள்ள மலைத்தொடர்—சிவாலிக்
- # தமிழ்நாட்டிலுள்ள மொத்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை? 42
- # தமிழ்நாடு சிமெண்ட் கூட்டுறவு நிறுவனம் (TANCEM) அமைந்துள்ள இடம்?—அரியலூர்
- # தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் உள்ளன?—15
- # சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது கடைப்போலி.
- # தொன்றுதொட்டு காரணம் எதுவும் இன்றி வரும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று அர்த்தம். அதற்கு உதாரணம் : கல், கலம், கன்னல்
- # ஒரு காரணம் பற்றியோ அல்லது பல காரணங்கள் பற்றியோ வழங்கி வரும் பெயருக்குக் காரணப் பெயர் என்று அர்த்தம். உதாரணம் : முக்காலி (மூன்று கால்), பறவை (பறத்தல்)
- # எழுத்துக்களின் ஒலி அளவு குறித்ததே மாத்திரையாகும். கண் இமைக்கும் நேரம் அல்லது கைநொடி நேரமே மாத்திரை ஆகும்.
- # குறில் எழுத்துக்கு 1 மாத்திரை அளவு
- # நெடில் எழுத்துக்கு 2 மாத்திரை அளவு
- # மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் – அரை மாத்திரை அளவு
- # மகரக் குறுக்க எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
- # குற்றியலிகரம், குற்றியலுகரம் எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு
- # ஆய்த எழுத்துகளுக்கு – கால் மாத்திரை அளவு
- # ஐகார எழுத்துக்கு – 1 மாத்திரை அளவு
- # எழுத்துக்களில் இண்டு மாத்திரைக்கு மேல் இல்லை. அவ்வாறு இருப்பின் அது அளபெடையாகச் செய்யுளில் வரும்.
- # அளபடை என்பது : அ, இ, உ, ஆகிய உயிர் எழுத்துகள் வார்த்தைகளின் நடுவிலும், கடைசியிலும் வருவதில்லை. அவ்வாறு வரின் அதுவே அளபெடையாகும்.
- # அளவு + எடை = அளவைக் காட்டிலும் மிக்கு ஒலித்தல்.
- # அளபெடை இரு வகைப்படும். அவை – உயிர் அளபெடை, ஒற்றளபெடை
- # உயிர் அளபெடை மூன்று வகைப்படும். அவை செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை
- # ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு உணவாற்றல் மாற்றப்படுவது – உணவுச்சங்கிலி மூலம்
- # நீர்ப்பரப்பின் மீது மிதந்து வாழ்கின்ற தாவரத்திற்கு உதாரணம் – ஜக்கார்னியா
- # மண்ணில் வேரூன்றி நீரில் மூழ்கியுள்ள தாவரத்திற்கு உதாரணம் – வாஸ்நேரியா
- # நீரில் வேரூன்றி மிதக்கும் தாவரத்திற்கு உதாரணம் – நிம்ஃபியா
- # நீர் நில வாழ்வன தாவரங்களுக்கு உதாரணம் – லிம்னோபில்லா, ஹெட்டிரோபில்லா
- # தாவரத்தின் பகுதிகள் தசைப்பற்றுடையதாகவும், இலைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள தாவரங்கள் எந்த சூழ்நிலையில் உயிர் வாழும் – வறள் நிலத்தாவரங்கள்
- # எலியின் மூலம் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது – பிளேக்
- # சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கும் உயிரிகள் கழிவு நீக்கிகள் எனப்படுகின்றன.
- # கழிவு நீரில் மாசு காட்டிகளாக வளர்வது – குளோரெல்லா, ஆகாயத் தாமரை
- # உடல் நல வாழிடங்கள் எனப்படுவது – மலைப்பிரதேசங்கள்
- # புல்வெளிப் பிரதேசங்களில் வாழும் விலங்குகளுக்கு உதாரணம் – காட்டெருமை, கலைமான்கள், வரிக்குதிரை, குருவி, கங்காரு
- # விலங்கு மிதவை உயிரிகளுக்கு உதாரணம் – கோபிபாடு, ரோடிபர், ஆஸ்ட்ரோகோடுகள்
- # வறள் நிலத்தாவரங்களுக்கு உதாரணம் – சப்பாத்தி, சவுக்கு, திருக்கள்ளி
- # முதல் 10 இயல் எண்களின் திட்ட விலக்கம் – 2.87
- # கூட்டுசராசரி 48, திட்டவிலக்கம் 12 எனில் மாறுபாட்டுக் கெழு? – 25
- # இரு எண்களின் பெருக்கு சராசரி 16, ஒரு எண் 32 எனில் மற்றொரு எண் என்ன? – 8
- # லீப் வருடத்தில் 53 வெள்ளிக் கிழமைகள் கிடைக்க நிகழ்தகவு – 2/7
- # S என்பது ஒரு சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் P(S)=? 1
- # இரண்டு நாணயங்கள் ஒருமுறை சுண்டப்படுகிறது எனில் ஒரு பூ கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2
- # ஒரு பகடை ஒரு முறை உருட்டப்படும்போது இரட்டை எண் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2
- # ஒட்டுநிலை என்பது தனிநிலை சொற்களோடு வேறு வேறு உறுப்புக்கள் சேர்ந்து சொற்களாவது. உதாரணம் : அறி = அறிந்தான், அறிஞன்
- # உட்பிணைப்பு நிலை என்பது, ஒரு சொல்லோடு இன்னொரு சொல் சேர்ந்து பகுதி, விகுதி என்று பிரிக்க முடியாது பிணைந்து பிறிதொரு சொல்லாக மாறுவது. உதாரணம் : கோவன்-புத்தூர் = கோவைதி ன மணி
- # உயர்ந்த குலமும், சிறந்த ஒழுக்கமும், பகுத்தறிவும் படைத்த இனப்பொருட்களை உயர்திணை என்பர்.
- # உயிருள்ள பொருட்களையும், உயிர் இல்லாப் பொருட்களையும் அக்றிணை எனக் கூறுவர்.
- # இரு திணைகளிலும் அடங்கிய உலகத்துப் பொருட்களை ஐம்பால்களாகப் பிரிக்கலாம்.
- # பால் என்பதற்கு பகுப்பு எனப் பொருளுண்டு.
- # பால் ஐந்து வகைப்படும், அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.
- # உயர்திணைக்கு உரிய பால்கள் : ஆண்பால், பெண்பால், பலர்பால்
- # அக்றிணைக்கு உரிய பால்கள் : ஒன்றன்பால், பலவின்பால்
- # தமிழ் இலக்கணம் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
- # தமிழில் முதலெழுத்து என்பது உயிரெழுத்து, மெய்யெழுத்து என இருவகைப்படும்.
- # ஒன்றினை சுட்டிக் காட்ட வரும் எழுத்திற்குச் சுட்டெழுத்து என்று பெயர்.
- # சொற்களின் உள்ளே சுட்டெழுத்து அடங்கி வந்தால் அது அகச்சுட்டு.
- # சொற்களுக்கு வெளியே சுட்டெழுத்து நிற்குமாயின் அது புறச்சுட்டு.
- # வினாப் பொருளைக் காட்ட வருகின்ற எழுத்துக்கு வினாவெழுத்து என்று பெயர்.
- # சொற்களின் உள்ளேயே வினாவெழுத்து அமைந்து வந்தால் அது அகவினா எனப்படும்.
- # சொற்களின் வெளியே வினாவெழுத்து அமைந்தால் அது புறவினா எனப்படும்.
- # வல்லினம் – க, ச,ட, த, ப, ற
- # மெல்லினம் – ங, ஞ, ண, ந, ம, ன
- # இடையினம் – ய, ர, ல, வ, ழ, ள
- # மொழி முதல் எழுத்துக்கள் – க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங
- # மொழி முதலில வரக்கூடாத எழுத்துக்கள் – ட, ண, ர, ல, ழ, ள, ற, ன
- # மொழி இறுதி எழுத்துக்கள் – ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்
- # இறுதியில் வரக் கூடாத எழுத்துக்கள் ஏழு. அவை – க், ங், ச், ட், த், ப், ற்
- # ஒரு சொல் உயிரெழுத்தில் துவங்கி, உயிரெழுத்தில் முடியும்.
- # மெய்யெழுத்தில் தொடங்காது, ஆனால் மெய்யெழுத்தில் முடியும்.
- # உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும், ஆனால் உயிர்மெய்யில் முடியாது.
- # மெய்யெழுத்தில் க், ச், த், ப் என்னும் நான்கும் தம்முடன் தாமே மயங்கும் எழுத்துக்களாகும்.
- # போல இருத்தல் என்பதே போலி. இது முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி என மூன்று வகைப்படும்.
- # சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது முதற்போலி.
- # சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது இடைப்போலி.
- # திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் – மாணிக்கவாசகர்
- # கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் – இரட்டைப் புலவர்
- # தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் – அழகர் குறவஞ்சி
- # கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் – ஆண்டாள்
- # ”நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்” என்று பாடியவர் – திருநாவுக்கரசர்
- # ”பொய்கை ஆழ்வார்” பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் – முதல் திருவந்தாதி
- # ”சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே” பாடியவர் – பொன்முடியார்
- # திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்
- # பாஞ்ச சன்யம் – பொய்கையாழ்வார்
- # கருடாம்சம் – பெரியாழ்வார்
- # சுதர்சனம் – திருமழிசை
- # களங்கம் – திருமங்கையாழ்வார்
- # காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்.
Friday, March 4, 2016
பொது அறிவு கேள்விகள், தமிழ் மற்றும்ஆங்கிலம் பதில்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Betway Sportsbook app - MJH Hub
ReplyDeleteYou can check out the Betway app 청주 출장샵 for 안산 출장샵 iOS and 목포 출장샵 Android. Check the 군산 출장마사지 App Review and learn 동해 출장샵 more about the features, and how to sign-up,