Saturday, February 20, 2016

சட்டத்துறை கற்கைகளுக்கான அனுமதித் தேர்வு வினாக்கள் - பொது அறிவு

01.மலை நாட்டில் தேயிலை செய்கையை ஆரம்பித்த ஆங்கிலேயர் யார்?

02.இலங்கையில்  சமாதான நீதவானை நியமிக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கும் அமைப்பு எது?

03.கிரிக்கட்டில் முப்படி தந்திரம் எனப்படுவது?

04.ஐக்கிய நாடுகள் தாபனம் மனித உரிமைகளை பிரகடனப்படுத்திய ஆண்டு எது?

05.ஐக்கிய அமெரிக்க அரசுகளும், பெரிய பிரித்தானியாவும் 2003 ஆண்டில் ஈராக்கில் படையெடுப்பை மேற்க்கொண்டு முன்வந்தமைக்கு பிரதான காரணம் யாது?

06.சார்க் வலையத்தில் மிக வறிய நாடு எது?

07.பர்மாவிற்கு தற்போது வழங்கப்படும் பெயர் எது?

08.தகவல் தொழிநுட்பத்தால் www  இனால் குறிக்கப்படுவது யாது?

09.சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆரம்பித்தவர் யார்?

10.2016 ஆண்டில் உலக ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைப்பெறவுள்ள தலைநகரம் யாது?

11.விண்வெளிக்கு சென்ற முதலாவது விண்வெளி வீரர் யார்?

12.போலியோ சொட்டு மருந்தை கண்டுப்பிடித்தவர் யார்?

13.சுதந்திரத்திற்கான நீண்ட பயணம் என்னும் நூலை எழுதியவர் யார்?

14.சமாதானத்திநற்கு வெண்புறாவை பயன்ப்படுத்திய  ஓவியர் யார்?

15.உலக சாதனை புத்தகம் கின்னஸ் எத்தனையாம் ஆண்டு முதல் வெளி வந்தது?

16.நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு?

17)1994 இல் வியாழன் என்ற கோளுடன் மோதிய மிகப்பெரிய வால் வெள்ளி?

18) உலகில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பாலியல் சமத்துவமிக்க நாடுகளில் முதலாவதாக உள்ள நாடு எது?

19)உலகத்தின் மிக நீண்ட அரசியல்அமைப்பு யாது?

20)கைத்தொழில் புரட்சி 18ம் நூற்றாண்டில்  முதன் முதலில் எங்கு ஏற்பட்டது?

21)வாசனை பொருட்களின் இராணி என அழைக்கப்படுவது யாது?

22)யாழ்ப்பாண மக்களிடையே காணி தொடர்பான சட்டம் யாது?

23) அமெரிக்க இராணுவத் தலைமையகம் எவ்வாறு அழைக்கப்படும் ?

24)god save the king  எனத்தொடங்கும் தேசிய கீதம் எந்த ஐரோப்பிய நாட்டிற்கு உரியது?

25)இலங்கைக்கு முதன் முதலில் அனைத்துலகப்போட்டியில் களப்போட்டியொன்றில் தங்கம் பெற்றுக்கொடுத்தவர் யார்?

2016 இன் சகல போட்டி பரீட்சையிற்காகவும் எதிர்பார்க்கப் படும் வினாக்களும் விடைகளும்

01. இன்று உலகில் எதிர்க்கொண்டுள்ள சுற்று சூழல் பாதிப்பு எது?

புவி வெப்பமாதல்

02. 2018 இலங்கையுடன் போட்டியிட்டு வென்ற அவுஸ்திரேலியாவில் common wealth போட்டி நடைப்பெற  உள்ள நகரம் எது?

கோல்கோஸ்ட்

03. கிழக்கு மாகாணத்தில் சனத்தொகை கூடிய இடம்?

காத்தான்குடி

04. இலங்கையில் எல்லாள மன்னன் ஆட்சி செய்த வருடங்கள் எத்தனை?

44 வருடங்கள்

05.உளவியலின் தந்தை யார்?

சிக்மன் பிரைன்

06.ஜெயலலிதாவின் கட்சி எது?

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்(அதிமுக)

07.இலங்கையில் பௌத்த கலைகள் பற்றி ஆராய்ந்த தமிழ் அறிஞர் யார்?

ஆனந்த குமார சுவாமி

08.நாவலர் காலத்தில் முஸ்லீம்களின் கல்வி வளர்ச்சிக்கு பாடுப்பட்டவர்?

சித்திலெப்பை

09.இந்தியாவின் வெண்மை புரட்சி எது?

பால் உற்பத்தி பெறுக்கம்

10.கதகளியின் தாயகம் எது?

கேரளா

11.பில்கேட்ஸ் யார்?

microsoft இன் நிறுவனர்.

12.இராமாயணத்தை எழுதியவர் யார்?

வால்மிகி(வான்மிகி)

13.ஆணையிரவு- பரந்தனில் புதிதாக அமைக்கப்பட உள்ள கைத்தொழில் யாது?

உப்பு உற்பத்தி

14.அமில மழை என்றால் என்ன?

PG7 இலும் குறைந்தது

15.பல மில்லியன் மக்கள் பட்டினியால் வாடும் ஆபிரிக்க நாடு எது?

சோமாலியா

16.இலங்கையின் தற்போதைய சபாநாயகர் யார்?

கரு ஜெயசூரிய

17.ஐரோப்பியாவின் விளையாட்டு மைதானம் எது?

சுவிஸர்லாந்து

18. நவீன காந்தி எனப்படும் ஊழலுக்கு எதிராக போராடுபவர்?

அன்னஹசாரே

19.இப்பொழுது உலகின் மிக வேகமான மனிதர் யார்?

உசைன் போல்ட்

20.செஞ்சிலுவை சங்கத்தை உருவாக்கியவர் யார்?

ஹென்றி டுனாட்

21.அகதிகளுக்கு உதவுகின்ற ஐக்கிய நாடுகள் முகவர் நிலையம் யாது?

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் ஆலயம்

22.17 வது  சார்க் மாநாடு நடைப்பெற்ற இடம் எது?

நேபாளம்

23.விண்வெளிக்கு முதன் முதலில் சென்றவர் யார்?

யூரிககாரின்

24.புராதான இலங்கை தேசப்படத்தை வரைந்த பெருமைக்குறியவர் யார்?

தொலமி

25.வட இந்தியாவில் இந்து சமயத்திற்காக பாடுபட்டவர் யார்?

ஆறுமுகநாவலர்



26) Pope John Paul II இன் இயற் பெயர் என்ன?

Karol Jozej Wojtyla.

27) Pope John Paul II எத்தனை வருடங்கள் பாப்பரசராக இருந்தார்?

26 வருடங்கள்.

28) Pope John Paul II எத்தனையாவது வயதில் மரித்தார்?

84 வயதில்.

29) ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் எத்தனையாவது அதிபர்?

பதினாறாவது.

30) John Kennedy அமெரிக்காவின் எத்தனையாவது அதிபர்?

முப்பத்து ஐந்தாவது.

Monday, February 15, 2016

விடைகள் (பொது அறிவு - பாகம் 01)

01- சைந்தியா மவுங்

02-Malaysia Airlines Flight MH370

03- 239

04- Love joy

05-பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாஸ்

பொது அறிவு - பாகம் 01

01) 2013 ஆம் ஆண்டு சிட்னி அமைதி விருதை வென்றவர்?

1) வந்தனா சிவா
2) நோம்சோங்கி
3) சைந்தியா மவுங்
4) சேகோய் ஹோலண்ட்

02) 2014 -இல் காணாமல் போன மலேசிய விமானத்தின் பெயர்?

1) Malaysia Airlines Flight MH340
2) Malaysia Airlines Flight MH350
3) Malaysia Airlines Flight MH360
4) Malaysia Airlines Flight MH370


03.) காணாமல் போன மலேசிய விமானத்தில் பயணித்த பயணிகள் எண்ணிக்கை?

1) 220
2)  320
3) 239
4) 329


04) 2015 -இல் தோன்றிய வால்நட்சத்திரம் ?

1) Love joy
2) Halley’s Comet
3) Comet Catalina
4) S4 LINEAR


05) 2015-ம் ஆண்டில் ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

1) வங்கதேசத்தின் முஸ்தபா கமால்
2) இந்தியாவின் சீனிவாசன்
3) நியூசிலந்து ஆலன் ஐசக்
4) பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாஸ்